அண்ணா பல்கலை. விவகாரம்.. யார் அந்த சார்? வழக்கை சிபிஐயிடம் ஒப்படையுங்கள் - இபிஎஸ் பேச்சு
- சென்னயில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி. அப்போது அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் நேர்மையான விசாரணை நடக்க சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறினார். அவர் பேசிய முழு விடியோ இதோ