Jayakumar Cake: ‘மாயமான கத்தி.. விரலால் கேக் வெட்டிய ஜெயக்குமார்’ ஜெ., பிறந்தநாளில் ‘ரஜினி முருகன்’ ஸ்டைல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar Cake: ‘மாயமான கத்தி.. விரலால் கேக் வெட்டிய ஜெயக்குமார்’ ஜெ., பிறந்தநாளில் ‘ரஜினி முருகன்’ ஸ்டைல்!

Jayakumar Cake: ‘மாயமான கத்தி.. விரலால் கேக் வெட்டிய ஜெயக்குமார்’ ஜெ., பிறந்தநாளில் ‘ரஜினி முருகன்’ ஸ்டைல்!

Published Feb 25, 2024 09:41 PM IST Stalin Navaneethakrishnan
Published Feb 25, 2024 09:41 PM IST

  • AIADMK: சென்னையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது, கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெயக்குமார் தயாரான போது, கத்தி காணவில்லை. காத்திருந்து பொறுமை இழந்த ஜெயக்குமார், தன் விரலை கத்தியாக்கி கேக்குகளை வெட்டி, அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார். ரஜினி முருகன் படத்தில் கத்தி இல்லாமல் வாழைப்பழம் பறிக்கும் காமெடியை நினைவு படுத்தும் விதமாக இந்த நிகழ்வு இருந்தது. இதோ இந்த வீடியோ!

More