AERO India Show 2025: ஏரோ இந்தியா 2025 கண்காட்சி.. வானில் அசத்தும் சாகசங்கள்.. மெய்சிலிர்க்கும் காட்சிகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aero India Show 2025: ஏரோ இந்தியா 2025 கண்காட்சி.. வானில் அசத்தும் சாகசங்கள்.. மெய்சிலிர்க்கும் காட்சிகள்!

AERO India Show 2025: ஏரோ இந்தியா 2025 கண்காட்சி.. வானில் அசத்தும் சாகசங்கள்.. மெய்சிலிர்க்கும் காட்சிகள்!

Published Feb 06, 2025 08:00 PM IST Karthikeyan S
Published Feb 06, 2025 08:00 PM IST

  • AERO India Show 2025: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை தளத்தில் Aero india 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகைக்காக 2 இன்ஜின் வசதி கொண்ட, சுகோய் 30 ரக போர் விமானத்தின் சாகசம், விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பது உள்ளிட்ட சாகசங்களை வீரர்கள் ஒத்திகை பார்த்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

More