Pongal Celebration: பாரம்பரிய விளையாட்டு, ஜல்லிக்கட்டு, ஒயிலாட்டம்.. மதுரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல்
- Pongal Celebration: மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். அனைத்து மதத்தினரும் கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கலா விழாவாக அமைந்திருந்தது. தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்டது