தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Admk Manifesto Released For Upcoming Loksabha Election 2024

ADMK Manifesto: பெண்களுக்கு மாதம் ரூ.3000.. அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?

Mar 22, 2024 04:56 PM IST Karthikeyan S
Mar 22, 2024 04:56 PM IST
  • மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் மகளிருக்கு மாதம் ரூ.3000, நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை, முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
More