Actress Roja Controversy: செஃல்பி புகைப்படத்தில் துப்பறவு ஊழியர்களை தள்ளி நிற்க சொன்ன ரோஜா! வைரல் விடியோவால் சர்ச்சை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actress Roja Controversy: செஃல்பி புகைப்படத்தில் துப்பறவு ஊழியர்களை தள்ளி நிற்க சொன்ன ரோஜா! வைரல் விடியோவால் சர்ச்சை

Actress Roja Controversy: செஃல்பி புகைப்படத்தில் துப்பறவு ஊழியர்களை தள்ளி நிற்க சொன்ன ரோஜா! வைரல் விடியோவால் சர்ச்சை

Published Jul 18, 2024 07:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 18, 2024 07:30 PM IST

  • நடிகையும், ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவருமான ரோஜா, தனது கணவரும், இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது செஃல்பி புகைப்படம் எடுக்க வந்தவ துப்புறவு ஊழியர்களுக்கு போஸ் கொடுத்த ரோஜா, அவர்களை தள்ளி நிற்குமாறு கேட்டுக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

More