Rashmika Mandanna: சாவா பட புரொமோஷன்.. பொற்கோயில், ஷீரடி சாய் பாபா கோயில் சென்ற ராஷ்மிகா
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rashmika Mandanna: சாவா பட புரொமோஷன்.. பொற்கோயில், ஷீரடி சாய் பாபா கோயில் சென்ற ராஷ்மிகா

Rashmika Mandanna: சாவா பட புரொமோஷன்.. பொற்கோயில், ஷீரடி சாய் பாபா கோயில் சென்ற ராஷ்மிகா

Updated Feb 13, 2025 09:38 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Feb 13, 2025 09:38 PM IST

  • சாவா என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, படத்தின் ஹீரோ விக்கி கெளசாலுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று புரொமோட் செய்து வருகிறார். இதையடுத்து மகாராஷ்ட்ரா மாநிலம் ஷிரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன் நடிகர் விக்கி கெளசால் மனைவியும், பாலிவுட் நடிகையுமான கத்ரீனா கைஃப் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து தற்போது சாவா படம் புரொமோஷனின் ஒரு பகுதியாக விக்கி கெளசால் தன்னுடன் ஜோடியாக நடித்த ராஷ்மிகாவுடன் இணைந்து ஷீரடி சாய் பாபாவை தரிசித்துள்ளார்.

More