Actress Rambha: திருப்பதி ஏழுமையான் கோயிலில் நடிகை ரம்பா கணவருடன் சாமி தரிசனம்! ‘நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன்’
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actress Rambha: திருப்பதி ஏழுமையான் கோயிலில் நடிகை ரம்பா கணவருடன் சாமி தரிசனம்! ‘நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன்’

Actress Rambha: திருப்பதி ஏழுமையான் கோயிலில் நடிகை ரம்பா கணவருடன் சாமி தரிசனம்! ‘நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன்’

Published Apr 09, 2025 06:38 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 09, 2025 06:38 PM IST

  • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா தனது கணவர் இந்திரகுமார் பத்மநாபனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ரம்பா வந்திருக்கு தகவல் அறிந்த நிலையில், ரசிகர்களும், பொதுமக்களும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி போட்டனர். சாமி தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ரம்பா, "நல்ல கதை அமைந்தால் சினிமாக்களில் மீண்டும் நடிப்பேன்" என்று தெரிவித்தார். இருப்பினும், திருமணத்துக்கு பிறகு சினிமாக்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ரம்பா, தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில், நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தியுடன் இணந்து நடிகை ரம்பா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காணப்பட்டார்.

More