நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட முயன்ற குஷ்பூ கைது
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட முயன்ற குஷ்பூ கைது

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட முயன்ற குஷ்பூ கைது

Jan 03, 2025 07:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 03, 2025 07:00 PM IST

  • அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிர் அணியினர் பேரணி செல்ல முயற்சித்தனர். இதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பேசிய விடியோ

More