எல்லோருக்கும் நன்றி..அறிக்கை வெளியிடுவேன்! "அப்படி மட்டும் ஹெட்லைன் போடாதிங்க" - கஸ்தூரி பேட்டி
- தெலுங்கு மக்கள குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கல்தூரி, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து எழும்பூர் காவல் நிலையித்தில் கையெப்பமிட வந்த பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விடியோ இதோ.