Vishal: கர்நாடகா துளு நாடு கோயில் நெமோட்சவத்தில் பங்கேற்ற விஷால் - உடல்நலம் சரியாக சாமி தரிசனம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vishal: கர்நாடகா துளு நாடு கோயில் நெமோட்சவத்தில் பங்கேற்ற விஷால் - உடல்நலம் சரியாக சாமி தரிசனம்

Vishal: கர்நாடகா துளு நாடு கோயில் நெமோட்சவத்தில் பங்கேற்ற விஷால் - உடல்நலம் சரியாக சாமி தரிசனம்

Published Feb 13, 2025 07:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 13, 2025 07:57 PM IST

  • கர்நாடக மாநிலம் தென் மேற்கு கடற்கரை பகுதிகளில் துளு பேசும் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள், இந்த பகுதி துளு நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஜரன்தாயா நெமோத்சவ விழாவில் நடிகர் விஷால் பங்கேற்றார். மங்களுருவை அடுத்த பக்‌ஷிகரே பகுதியில் நடந்த நெமோத்சவத்தில் பங்கேற்ற விஷாலுக்கு காணிக்கையாக மல்லிகைப் பூக்கள் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் வரை அவர் பூஜையில் பங்கேற்றுள்ளாராம். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன

More