Kamala Haasan: ‘அமெரிக்காவிற்கு திடீர் பயணம்’ சென்னை விமான நிலையம் வந்த கமலஹாசன்!
- Actor Kamal: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன், திடீர் அமெரிக்க பயணமாக சென்னை விமான நிலையம் வந்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்ற நிலையில், அவரை வழியனுப்பி வைத்தனர். தீவிர சோதனைக்குப் பின் விமான நிலையம் உள்ளே கமல் சென்றார்.