நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

Dec 13, 2024 05:53 PM IST Karthikeyan S
Dec 13, 2024 05:53 PM IST

  • 'புஷ்பா 2' படத்தின் முதல் காட்சியை பார்க்கச் சென்ற நடிகர் அல்லு அர்ஜூனை காண கூட்டம் கூடியபோது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சிக்கடபள்ளி போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். இந்நிலையில், தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறைக்காவல் விதித்து நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More