போட்ட ரூல பிரேக் பண்ணிட்டு வந்த ரெட் டிராகன்.. அதிரி புதிரி மேக்கிங் மீடியோவை வெளியிட்ட குட் பேட் அக்லி டீம்..
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில், டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.