Tiruchendur: ஆடி பெளர்ணமி - திருச்செந்தூர் கடற்கரையில் உறங்கி எழுந்து முருகனை தரிசித்த பக்தர்கள்
- திருச்செந்தூர்(தூத்துக்குடி): ஆடி பெளர்ணமியை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் படுத்து உறங்கிவிட்டு எம்பெருமான் சுப்பிரமணிய சுவாமியை வணங்கிச் சென்றனர். பெளர்ணமியின்போது திருச்செந்தூர் கடற்கரையில் படுத்துறங்கி காலையில் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் நினைத்தது கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவுள்ளது.