தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  A Public Meeting Attended By Mp Kanimozhi In Vlathikulam Was Held Intoxicated

Vilathikulam Kanimozhi Meeting: ‘குடிமகன் செய்த ரகளை.. பொதுக்கூட்ட மேடையில் கெஞ்சிய கனிமொழி’ சுவாரஸ்யமான வீடியோ!

Mar 03, 2024 10:08 PM IST Stalin Navaneethakrishnan
Mar 03, 2024 10:08 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று கனிமொழி எம்.பி., பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குடிமகன் ஒருவர், மேடை அருகே இருந்த ஒலிபெருக்கி போஸ்டரில் மேலே ஏறினார். அதை கண்டு அஞ்சிய கனிமொழி, தயவு செய்து கீழே இறங்குங்க என்று அவரிடம் கெஞ்சினார். அந்த நபர் இறங்காத நிலையில், போலீசார் மேலே ஏறி அவரை இறக்கினர். இதனால் சிறிது நேரம் தன்னுடைய பேச்சை நிறுத்த வேண்டிய சூழலுக்கு கனிமொழி தள்ளப்பட்டார். 
More