தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul : ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி? ஒத்திகை நிகழ்ச்சி!

Dindigul : ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி? ஒத்திகை நிகழ்ச்சி!

Jun 14, 2024 01:12 PM IST Divya Sekar
Jun 14, 2024 01:12 PM IST
  • திண்டுக்கல் பழனி கோயில் ரோப்காரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ரோப்காரில் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகையை பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காண்பித்தனர்.
More