Hanuman Statue: 72 அடி உயரம்.. இந்தியாவின் மிகவும் உயரான ஹனுமன் சிலை - பெங்களுருவில் நிறுவப்பட்டது
- பெங்களுரு வடக்கில் உள்ள கச்சரகனஹள்ளி பகுதியில் அமைந்திருக்கும் அயோத்தி கோதண்டராமர் கோயிலில் இந்தியாவின் உயரமான ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் 72 அடி என கூறப்பட்டுள்ளது. தெற்கு அயோத்தி என்ற அழைக்கப்படும் இந்த கோயிலை ஸ்ரீ ராம சைதன்ய வர்த்தினி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.