Tallest Saraswati Statue: 111 அடியில் உலகின் மிக உயரமான சரஸ்வதி சிலை! மூங்கில், சணல், தெர்மாகோல், பேப்பரில் வடிவமைப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tallest Saraswati Statue: 111 அடியில் உலகின் மிக உயரமான சரஸ்வதி சிலை! மூங்கில், சணல், தெர்மாகோல், பேப்பரில் வடிவமைப்பு

Tallest Saraswati Statue: 111 அடியில் உலகின் மிக உயரமான சரஸ்வதி சிலை! மூங்கில், சணல், தெர்மாகோல், பேப்பரில் வடிவமைப்பு

Feb 04, 2025 05:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 04, 2025 05:40 PM IST

  • World Tallest Saraswati Statue: மூங்கில், சணல், தெர்மோகோல் மற்றும் பேப்பர் போன்றவற்றை வைத்து உலகின் மிகவும் உயரமான சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 111 அடி உயரம் இருக்கும் இந்த சிலையை மேற்கு வங்காள மாநிலம் மகேஷ்தலா நகராட்சியை சேர்ந்த இரண்டு சங்கங்ளால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து பார்த்துள்ளனர்.

More