vidamuyarchi News, vidamuyarchi News in Tamil, vidamuyarchi தமிழ்_தலைப்பு_செய்திகள், vidamuyarchi Tamil News – HT Tamil

Latest vidamuyarchi Photos

<p>கடந்த ஆண்டு தீபாவளிக்கே படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் எனக் கூறி பின் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸை அறிவித்துள்ளனர்.&nbsp;</p>

Vidaamuyarchi Update: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரன் டைம் எவ்வளவு? வைரலாகும் சான்றிதழ்!

Thursday, January 9, 2025

<p>மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் அஜித், த்ரிஷா நடித்த விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. சோனி மியூசிக் சவுத் வெளியிட்டுள்ள அந்த லிரிக் வீடியோவில் இருந்து சில போட்டோக்கள்</p>

Vidaamuyarchi : ‘ஆட்டம் போட்ட அஜித்.. அழகு பொம்மையாக த்ரிஷா..’ விடாமுயற்சி ரொமான்ஸ் ஆல்பம்!

Friday, December 27, 2024

<p>&nbsp;விடா முயற்சி திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளினி ரம்யா இணைந்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது ஃபோட்டோவாக வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் வேட்டி சட்டையுடன் இருக்கும் அஜித்துடன் ரம்யா இருக்கிறார்.&nbsp;</p>

வணக்கம் டா மாப்ள.. வேட்டி சட்டையில் அஜித்.. கலக்கும் போட்டோஸ்.. வேகம் எடுக்கும் விடாமுயற்சி!

Friday, December 20, 2024

<p>இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து மிக வேகமாக வைரலாகி வருகிறது.&nbsp;</p>

அட அட அட.. கண்ணே பட்டுடும் போல.. டிப் டாப் ஆன அஜித்.. கைகோர்த்து வந்த த்ரிஷா.. வைரலாகும் போட்டோஸ்..

Tuesday, December 17, 2024