சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
ஸ்டார் தேவையில்லை, கதைதான் முக்கியம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அப்புறம் தான்! எப்போதும் கெத்தாக இருக்கும் கோலிவுட் ரசிகர்கள்
கோலிவுட் சினிமாவில் 2024ஆம் ஆண்டு ஸ்டார் நடிகர்களை காட்டிலும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்து வரும் டயர் 2 ஹீரோக்களுக்கான ஆண்டாக அமைந்துள்ளது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை காட்டிலும் கண்டென்ட்களுக்கு மதிப்பு அளிக்கும் கிங் எனவும் கோலிவுட் ரசிகர்கள் கெத்தாக மீண்டும் நிருபித்துள்ளனர்.
- 'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்
- 26 ரிலீஸ்கள்..மிஸ் செய்யக்கூடாத, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து
- வேட்டையனுக்கு 'வெற்றிகரமான' 25வது நாளாம்! சொல்கிறது லைகா.. கமெண்டுகளில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு செம நியூஸ்.. காத்திருந்தது போதும்.. வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!