veg-recipe News, veg-recipe News in Tamil, veg-recipe தமிழ்_தலைப்பு_செய்திகள், veg-recipe Tamil News – HT Tamil

Latest veg recipe Photos

பன்னீர் டிக்கி சாட் செய்யத்தேவையான பொருட்கள்:

பன்னீர் - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 4 (வேகவைத்தது),
பிரெட் - 2 மிக்ஸியில் தூளாக்கியது,
புதினா தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு,

மாலையில் ருசிக்க பன்னீர் டிக்கி சாட் ரெசிபி செய்வது எப்படி - எளிமையாக வீட்டில் செய்யும் வழிமுறை!

Wednesday, April 2, 2025

பாயாசம் சமைக்கும்போது ஜவ்வரிசியை எப்படி சேர்க்கலாம்?:

இப்போது ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் சமைத்த ஜவ்வரிசியையும் மற்றும் சமைத்த சுண்டலையும் சேர்க்கவும். பின்னர் அதில் 350 மில்லி கொதிக்க வைத்த பாலை ஊற்றவும். தற்போது பாயாசக் கலவை ரெடி.

இந்த பாயாசக் கலவையை சிறிது நேரம் அடுப்பில் வைத்து சமைத்தால், அது கொஞ்சம் கெட்டியாகிவிடும். இப்போது நீங்கள் முன்பு தயாரித்து ஒதுக்கி வைத்திருந்த வெல்ல விழுதை பாயாசக் கலவையில் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும். அதனுடன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய், தேவையான உலர் பழங்களைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.

இதையெல்லாம் ஆறிய பாயாசக் கலவையில் சேர்க்கவும்.

தற்போது சுவையான ஆந்திர ஸ்டைல் கொண்டைக்கடலை பாயாசம் தயார். இந்த உகாதி புத்தாண்டு ஒரு புதிய சுவையுடன் தொடங்கட்டும்!

’நாவில் எச்சிலைத் தூண்டும் சுண்டல் பாயாசம் செய்வது எப்படி?’: படிப்படியான வழிமுறைகள்

Saturday, March 29, 2025

அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு வரும் இளைஞர்கள் எளிதில் செய்து சாப்பிடும் வகையிலான ஒரு உணவு தான், வெந்தய பன்னீர் புலாவ். இரண்டு பேரில் இருந்து மூன்று பேர் வரை, சாப்பிடும் வகையிலான இந்த வெந்தய பன்னீர் புலாவ்வை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

'பாஸு.. செம டேஸ்ட்’: குக்கரில் வீட்டு ஸ்டைலில் வெந்தய பன்னீர் புலாவ் மணக்க மணக்க செய்வது எப்படி?

Thursday, March 20, 2025

நீங்கள் இதுவரை சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டிருக்கலாம். இல்லையேல், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சூப் வைத்து குடித்திருக்கலாம். இல்லையேல், காய்கறியில் சேர்த்து, அதன் ருசியைக் கூட்ட முயற்சித்திருக்கலாம். ஆனால், அந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து, ருசியான அல்வாவாக தயாரிக்க முடியும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுவும் மிக எளிமையான செய்முறையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவ்வாறு செய்யமுடியும் எனத் தெரியுமா?.

'சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வாவை எப்போதாவது ருசித்திருக்கிறீர்களா?': அதைச் செய்ய படிப்படியான செய்முறை வழிகாட்டல்!

Thursday, March 20, 2025

கோடையில் சுவையான உணவுப் பொருட்கள் நாம் சாப்பிடத் தட்டில் இருந்தாலும் உணவில் ஆர்வம் குறைவாகவே இருக்கும்.

உணவில் ஏதேனும் ஆந்திர ஸ்டைல் சட்னி ரெசிபி இருந்தால், அந்த உணவின் சுவை அதிகரிக்கும். இந்த கோடையில் நமக்கு நிறைய மாம்பழங்கள் கிடைக்கும்.

இந்த மாம்பழ காலத்தில் பல வெரைட்டியான மாம்பழ ஊறுகாய்களை கிராமங்களில் தயார்செய்து, ஆண்டு முழுவதும் சேமித்துவைத்துக்கொள்வர். மாம்பழங்கள் வெப்ப அழுத்த அறிகுறிகளைக் குறைக்கவும் செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதை ஆந்திர ஸ்டைலில் மாம்பழ சட்னியாகவும் தயாரிக்கலாம். இதை உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து நிபுணர் ஹர்பிரீத் மாம்பழங்களுடன் செய்யக்கூடிய சட்னி ரெசிபிகளை கொண்டு வந்துள்ளார். இவற்றை நீங்களே முயற்சிக்கவும்.

மாம்பழ வேர்க்கடலை சட்னி ரெசிபி:

வறுத்த வேர்க்கடலை - 1 கப்;

மாங்காய் துண்டுகள் - 1/2 கப்;

போதுமான மிளகாய் தூள் - 2-3 தேக்கரண்டி;

சீரக தூள் - 1 தேக்கரண்டி;

எண்ணெய் - அரை டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்;

பூண்டு - 5 பற்கள்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

இஞ்சி - சிறிதளவு

மாம்பழ வேர்க்கடலை சட்னி முதல் தேங்காய் மாம்பழ சட்னி வரை.. விதவிதமான மாம்பழ சட்னி ரெசிபிகளை செய்வது எப்படி?

Thursday, March 20, 2025

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது பலருக்கும் நன்மை தரும். சிறுதானியங்கள் அதில் பிரதானமானவை. சோளம் அதில் முக்கியமானவை. சோளத்தில் நார்ச்சத்து, தியாமின், ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 6 மற்றும் பிற முக்கிய தாதுக்கள் உள்ளன.

சோளம் ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும்; கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். சோளத்தில் ரொட்டி, உப்புமா, சாலட், சூப், கஞ்சி உள்ளிட்டப் பல்வேறு உணவுகள் உள்ளன.

சோளத்தில் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. சோளத்தில் இருந்து சமைக்கப் பயன்படும் முக்கிய உணவுகள் குறித்துக் காண்போம். அதில் ஒரு பகுதியாக சோளத்தில் செய்யப்படும் சமோசா பற்றி பார்ப்போம்.

சோளம் சமோசா:

தேவையான பொருட்கள்:

சோள மாவு - 1 கப்;

மைதா மாவு - 1 கப்;

உருளைக்கிழங்கு - 1 கப்;

வேகவைத்த பட்டாணி - 1 கப்;

வெங்காயம், பச்சை மிளகாய் - 1;

கறிவேப்பிலை - தேவையான அளவு

சோள சமோசா, சோள தோசை, சோள கிச்சடி.. வெரைட்டி வெரைட்டியான சோள ரெசிபிகள்.. சிம்பிளாக செய்வது எப்படி?

Thursday, March 20, 2025

இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தலாம். குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டுமானால் பட்டாணி ஒரு பயனுள்ள சேர்க்கையாகும்.

Pachai pattani benefits: அடேங்கப்பா.. பச்சை பட்டாணில இவ்ளோ நன்மை ஒளிந்திருக்கா!

Monday, June 17, 2024

இட்லி குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவாகும், இது எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். எடை இழப்புக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் புரதமும் இதில் அதிகம். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இட்லி மிகவும் பயனுள்ள உணவாகும்.

Idli Benefits: வெறும் இட்லி சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா? இனிமே மிஸ் பண்ணாதீங்க இட்லிய!

Friday, March 1, 2024

வாழைப்பழ மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான பானம். சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

Banana Milk Shake : எடை அதிகரிக்கும், சருமம், தலை முடி ஆரோக்கியம்! வாழைப்பழ மில்க் ஷேக்கில் இத்தனை நன்மைகளா?

Monday, September 18, 2023

ரவையில் செய்யப்படும் இத்தனை உணவுகளையும் சுவைத்து மகிழுங்கள்.

Foods From Rava : டோக்லா முதல் அடை வரை! ரவையில் இத்தனை உணவுகளை செய்ய முடியுமா? - சுவைத்து மகிழுங்கள்!

Sunday, September 17, 2023

மசாலா தோசை: தென்னிந்தியாவில் மசாலா தோசை பிரபலமானது. உருளைக்கிழங்கு மசால் மற்றும் சாம்பார் அல்லது சட்னியுடன் இதை அனுபவிக்கவும்.

Variety Dosa: நாக்கில் எச்சில் ஊற வைக்கும் தோசை வெரைட்டி

Thursday, August 31, 2023

நெல்லிக்காய் சுவை நிறைந்தது. அதை சட்னியாகவும் செய்யலாம்.

Amla Chutney : சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த நெல்லிக்காய் சட்னி

Tuesday, August 1, 2023