மஹா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹர்பிரீத் சிங்கிடம் விசாரிக்க உபி போலீஸ் திட்டம்!
பிப்ரவரி 26 அன்று முடிவடைந்த பிரயாக்ராஜில் 45 நாள் மகா கும்பமேளாவின் போது பயங்கரவாத தாக்குதலுக்கு மாசிஹ் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.