tn-election News, tn-election News in Tamil, tn-election தமிழ்_தலைப்பு_செய்திகள், tn-election Tamil News – HT Tamil

Latest tn election Photos

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில், திமுக - நாம் தமிழர் கட்சி இடையே போட்டி உண்டாகும் சூழல் உண்டாகி உள்ளது.

Erode East By-Election: ஸ்டாலின் VS சீமான் என்று மாறுகிறதா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!

Sunday, January 12, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Tuesday, January 7, 2025

, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது.  இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,76,505 ஆவர். (ஆண்கள் 86,456; பெண்கள் 90,045; மூன்றாம்
பாலினத்தவர் 4).

தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்! அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது தெரியுமா?

Monday, January 6, 2025

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது.

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Wednesday, July 10, 2024