tiruvannamalai News, tiruvannamalai News in Tamil, tiruvannamalai தமிழ்_தலைப்பு_செய்திகள், tiruvannamalai Tamil News – HT Tamil

Latest tiruvannamalai Photos

இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

TN Rain Alert : ‘இரவில் இருக்கு..’ சென்னை டூ கன்னியாகுமரிக்கு வந்த லேட்டஸ்ட் அறிவிப்பு!

Wednesday, December 18, 2024

மலையின் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் வியக்க வைக்கும் சிறப்புகள் இதோ..!

Thursday, December 12, 2024

வீடுகளில் குறைந்தபட்சம் 27 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதிகபட்சமாக எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம். வீட்டு வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் அல்லது மனை பலகை வைத்து ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது. வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்கள் எரிந்தால் கூட போதுமானது. பிறகு எடுத்து விடலாம்.

கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் எது?.. எத்தனை விளக்குகள் ஏற்றலாம்.. எந்த திசையில் தீபத்தை ஏற்றக் கூடாது - விபரம் இதோ!

Tuesday, December 10, 2024

எல்லாரும் எப்படி செயல்படுகிறீர்கள் என்றால், மற்றவர்கள் எப்படி முடிவு செய்கிறார்களோ, அப்படி தான் நீங்கள் செயல்படுகிறீர்கள். நீங்கள் கஷ்டமா இருக்க வேண்டுமா? சந்தேசமா இருக்க வேண்டுமா? அழுக வேண்டுமா? நிம்மதியா இருக்க வேண்டுமா? என்பதை அடுத்தவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை, அடுத்தவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.

‘ஆனந்தமா வாழ்வதை தடுக்க முடியாது.. வன்மத்தை கக்குவாங்க.. திமிரு இருக்கணும்..’ அன்னபூரணி அன்லிமிட்டட் உபதேசம்!

Thursday, December 5, 2024

அன்னபூரணி அரசு அம்மா ரோஹித் திருமணம் சமீபத்தில் முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அவர் ஆற்றிய அருளுரை இதோ:

‘ஒரு துளி போதும்.. அதை அனுபவித்தால் தான்.. ஆட்டமெட்டிக்கா வந்து சேரும்’ அன்னபூரணியின் உபதேசம்!

Tuesday, December 3, 2024

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தரங்கரை பகுதியில் வெள்ள நீரியில் அடித்து வரப்பட்ட வாகனங்கள்.

Cyclone Fengal: நிலை குலைந்த மாவட்டங்கள்.. தவிக்கும் மக்கள்.. ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்!

Monday, December 2, 2024

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அண்ணாலையார் மலை அடிவாரத்தில் 40 டன் ராட்சத பாறையுடன் மண் சரிவு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் தொடரும் திக்.. திக்.. மண் சரிவில் சிக்கிய 7 பேர் நிலை என்ன? கதறும் உறவினர்கள்.. தொடரும் மீட்பு!

Monday, December 2, 2024

திருவண்ணாமலை தமிழ்நாட்டில் அமைந்துள்ள அற்புதமான ஆன்மிகத் தலமாகும். இது பஞ்சபூத லிங்க க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை என்பதற்கு அருணாச்சலம் என்ற ஒரு சிறப்புப்பெயரும் உண்டு. அதில் அருணா என்றால் சிவப்பு, சலம் என்றால் மலை. எனவே, இதன் பொருள் சிவப்பு மலை ஆகும். இது ஒரு பெரிய திருத்தலம் ஆகும். இது ஒரு சிறந்த புனித யாத்திரைத் தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம் என இது அழைக்கப்படுகிறது. அதனால்தான் வாழ்நாளில் ஒரு முறையாவது திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

திருவண்ணாமலை கிரிவலம்.. பக்தர்கள் எப்போது, எப்படி நடக்க வேண்டும்.. முக்கியக் குறிப்புகள்

Saturday, November 30, 2024

தன் அம்மனாக கூறிக்கொள்ளும், அன்னபூரணி அரசு அம்மாவின் மூன்றாவது திருமணம், இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

‘ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை.. ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ’ அன்னபூரணி அரசு அம்மா-ரோஹித் கல்யாண ஆல்பம்!

Thursday, November 28, 2024

'கிரி' என்றால் 'மலை', 'வலம்' என்றால் 'மெதுவாக மலையை சுற்றுதல்' என்று பொருள்படும். தமிழகத்தை பொறுத்தவரை பல இடங்களில் பவுர்ணமி நாளன்று கிரிவலம் நிகழ்வு நடந்தாலும், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் பக்தியோடு சுற்றி வருவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Aadi Pournami: திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Sunday, July 21, 2024

’நாங்கள் நிதி கேட்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா தியாகராஜன்’ என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

HT Photos News: ’இப்போ தெரியுதா தியாகராஜன்!’ பிடிஆரை கிண்டல் அடித்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!

Saturday, June 29, 2024