சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
ஒரு வழியா ஓடிடியில் வந்த தங்கலான்! தடைகளை தகர்த்தெறிந்து வெளியானது! ரசிகர்கள் மகிழ்ச்சி!
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக பல தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த தடைகள் அனைத்தும் விலகி இன்று தங்கலான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- Vikram : உறுப்பு செயலிழப்பு ஏற்படும்.. இனி இப்படி செய்யாதீங்க.. விக்ரமை எச்சரித்த மருத்துவர்கள்.. அப்படி என்ன நடந்தது?
- Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’
- Thangalaan Box Office: குதிரை வேகத்தில் வசூலை அள்ளும் தங்கலான்.. 4 நாட்களில் இத்தனை கோடியா?
- Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல்!