இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.. ரசிகர்களை குழப்பும் நடிகை ஸ்ரீலீலாவின் கொண்டாட்டம்.. எதற்காக தெரியுமா?
நடிகை ஸ்ரீலீலாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஒருபுறம் ஏற்படுத்தினாலும் சிறு குழப்பத்தையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.