sivakarthikeyan News, sivakarthikeyan News in Tamil, sivakarthikeyan தமிழ்_தலைப்பு_செய்திகள், sivakarthikeyan Tamil News – HT Tamil

Latest sivakarthikeyan Photos

Dhanush Sivakarthikeyan: நடிகர் தனுஷூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விழுந்த விரிசல் குறித்து,பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

விசுவாசி சந்தானம்:

இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும் பொழுது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்து இருந்தார் தனுஷ்.

Sivakarthikeyan: ஈட்டியாக குத்திய துரோகம்.. இரண்டாக பிரிந்த ஒரு துருவம்.. சிவகார்த்திகேயன் - தனுஷ் பிரிந்த கதை!

Tuesday, August 13, 2024

இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது.

Sivakarthikeyan: ‘நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா? நான் அந்த மாதிரி ஆள் கிடையாது!’ - தனுசை உள்குத்து குத்திய சிவா?

Tuesday, August 13, 2024

சிவகார்த்திகேயன் தனது காதலியான ஆர்த்தியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சென்னையில் சொந்த வீடு உள்ளது.

Sivakarthikeyan NetWorth: எதிர்நீச்சல் போட்டு எதிரிகளை வென்று சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு என்ன?

Saturday, February 17, 2024