எல்சியூவின் நான்காவது படம்.. லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகும் பென்ஸ் படப்பிடிப்பு தொடக்கம்! ஹீரோயின் யார்?
எல்சியூவின் நான்காவது படமாக உருவாகும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படம் மூலம் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார்.