recipes News, recipes News in Tamil, recipes தமிழ்_தலைப்பு_செய்திகள், recipes Tamil News – HT Tamil

Latest recipes Photos

தென்னிந்தியாவில் மதிய உணவில் ரசமும் சாம்பாரும் கண்டிப்பாக இடம்பெறும் குழம்பு கறியாக உள்ளது. சைவம், அசைவம் என இருவகை உணவிலும் ரசம் இல்லாமல் நிறைவடையாது. நாம் சாப்பிடும் உணவு சரியாகவும், சீராகவும் செரிமானம் ஆவதற்கு ரசம் முக்கிய பங்களிப்பை தருகிறது

Five Minutes Rasam: வீட்டிலேயே வெறும் 5 நிமிடத்தில் சுவை மிகுந்த எளிய ரசம் செய்யும் முறை

Wednesday, June 12, 2024

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைக்கவும் ஆரோக்கியம் மிக்க பழங்களை கொண்டு எளிய முறையில் வீட்டிலேயே ஐஸ்க்கீரம்களை எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்

Home Made Icecream: கோடை வெப்பத்தை தணிக்க கூல் ஐடியா! வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த ஐஸ்க்ரீம்கள் இதோ

Tuesday, May 28, 2024

வெறுமனே நீரை குடித்தாலே உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவற்றில் சில ப்ளேவர்களை கலந்து இனிப்பு சுவையுடன் பருகினால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். அந்த வகையில் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சி ஆக்குவதோடு மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் சில நீர் கலவை பானங்களை பார்க்கலாம்

Water Recipes: கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் நீர் கலவை பானங்கள்

Friday, May 26, 2023

மாங்காய் புளிப்பு சுவையும் அது கனிந்து மாம்பழம் ஆன பிறகு இனிப்பு சுவையும் கொண்டதாக உள்ளது. இதை அப்படியே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மாங்காய், மாம்பழத்தை வைத்து பல்வேறு வித்தியாசமான உணவு வகைகளையும் தயார் செய்து ருசிக்கலாம். மாங்காய், மாம்பழம் ரெசிப்பிக்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்

Mango Recipe:கோடையை குதூகலமாக்கும் மாம்பழத்தில் இத்தனை சுவையான வெரைட்டி உணவுகளா?

Tuesday, April 11, 2023

நவ்ரூஸ் கிட்டத்தட்ட இங்கு வந்துவிட்டது, உலகம் முழுவதும் உள்ள பார்சி மற்றும் ஈரானிய சமூகம் இதை மிக உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. பார்சிகள் தங்கள் புத்தாண்டை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சில சுவையான பாரம்பரிய உணவுகளை செய்து கொண்டாடுகிறார்கள்.

இனிய நவ்ரூஸ் வாழ்த்துக்கள்: ஈரானிய புத்தாண்டில் ருசிக்க 6 பார்சி உணவுகள்

Monday, March 21, 2022