punjab-kings News, punjab-kings News in Tamil, punjab-kings தமிழ்_தலைப்பு_செய்திகள், punjab-kings Tamil News – HT Tamil

Latest punjab kings Photos

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த புள்ளிப் பகிர்வால் பஞ்சாப் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கே.கே.ஆரின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன, ஏனெனில் நடப்பு சாம்பியன் பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற அடுத்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

கே.கே.ஆர்-பி.பி.கே.எஸ் போட்டியில் பஞ்சாபின் பிரப்சிம்ரன் வரலாறு படைத்தார்.. பஞ்சாப் அணிக்காக தனித்துவ சாதனை

Sunday, April 27, 2025

<p>ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மழை காரணமாக தடைபட்டது. இதனால் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வரலாறு படைத்தார்.</p>

ஐபிஎல் 2025: 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த பஞ்சாப் கிங்ஸ் பவுலர் அர்ஷ்தீப் சிங்!

Saturday, April 19, 2025

<p>டெல்லியை சேர்ந்தவரான பிராயன்ஷ் ஆர்யா, ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். முதல் போட்டியிலேயே அதிரடி பேட்டிங்கால் முத்திரை பதித்துள்ளார். யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா, அவரது பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்</p>

ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்தவர்! முதல் ஐபிஎல் போட்டியில் அசத்தல் பேட்டிங்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

Wednesday, March 26, 2025