சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘வெளிநாட்டில் ஒரு பேச்சு.. இங்கே ஒரு பேச்சு’ ஆபரேஷன் சிந்தூர் பற்றி கனிமொழி பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்!
கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருக்கிறார். மத்திய அரசின் குழுவில் கனிமொழி வெளிநாடுகளுக்குச் சென்றார். இப்போது நாடாளுமன்றத்தில், உளவுத்துறை முன்கூட்டியே கணித்திருந்தால் பஹல்காம் தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என்று பேசுகிறார். வெளிநாட்டில் பேசியது என்ன? இங்கு பேசுவது என்ன?
பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா ரஃபேல் விமானங்களை இழந்ததா.. பாதுகாப்பு படைத் தலைவர் கூறியது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏன் ஏற்படவில்லை? - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
மாஸ்கோ ஏர்போர்ட்டில் ட்ரோன் தாக்குதல்! வானில் வட்டமடித்த கனிமொழி சென்ற விமானம்!
