சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்
"திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கொள்கை அளவில் என்ன வேறுபாடு உள்ளது? ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை, மலை கொள்ளை, முறையற்ற நிர்வாகம் போன்றவற்றில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். கொடிகள் மட்டுமே வேறு, கொள்கைகள் ஒன்றுதான்"
- தலைப்பு செய்திகள்: ’மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
- ‘இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!’ ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
- ‘தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது’: உச்ச நீதிமன்றம் அதிரடி
- ’பகுத்தறிவு பேசும் திமுகவுக்கு பகுத்தறிவே இல்லை’ மு.க.ஸ்டாலினை விளாசும் தமிழிசை!