’யார் அந்த முட்டாள்?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!
“இதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதே ஒரே வழி. மக்களை திசை திருப்ப மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் போல் முட்டாள்தனமாக உளற வேண்டாம்”