kollywood-photos News, kollywood-photos News in Tamil, kollywood-photos தமிழ்_தலைப்பு_செய்திகள், kollywood-photos Tamil News – HT Tamil

Latest kollywood photos Photos

‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அருண்குமார் ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’,‘சித்தா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் அருண்குமார் திருமணம் மதுரையில் நடைபெற்றது.

Arun Kumar: விஜய் சேதுபதி டூ விக்ரம்.. ‘சித்தா’ டைரக்டர்..வரிசைக்கட்டிய பிரபலங்கள்! - திருமண போட்டோஸ்!

Monday, February 3, 2025

சினிமாவுக்கு என்று பிறந்த கலைஞன், சிலம்பரசன் என்கிற சிம்பு எனலாம். உறவைக் காத்த கிளி படம் மூலம் 1984ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிலம்பரசன், ஐ அம் ஏ லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பாடல் மூலம் குழந்தை நட்சத்திரமாகவே பலரது கவனத்தை ஈர்த்தார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

HBD Silambarasan: ஸ்டைல்.. எமோஷனல்.. டான்ஸ்.. சர்ச்சை கலந்துகட்டிய நடிகர் சிலம்பரசனின் பயணம்!

Monday, February 3, 2025

நடிகர் அஜித் குமாருடன் பழகிய தருணங்களை, விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ஆரவ் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு ஜனவரி 31ஆம் தேதி யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ஆரவ் அளித்த பேட்டியின் சாராம்சம் குறித்து பார்ப்போம். அதில்,

‘’அஜித் சாருடன் சேர்ந்து நடித்தது எப்படி இருக்கிறது?

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கிறேன். அதன்முன்னும் நான் அஜித் சார் கூட பண்ணவேண்டியது. மிஸ் ஆகிடுச்சு. விடாமுயற்சி படத்தில் நான் இருக்கிறேன் என்று உறுதியானதும் ரொம்ப ஹேப்பியாக இருந்துச்சு''.

Aarav: அஜித் சார், விஜய் சாருக்கு இடையில் நல்ல ஒரு பாண்ட் இருக்குது.. அஜித் சார் ரொம்ப ஸ்பெஷல்.. ஆரவ் பேச்சு

Friday, January 31, 2025

Actor Karthi: ‘ சாய்பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. ‘காதலை கொட்டி தீர்ப்பார்.. இளைஞர்கள் பைத்தியமாக’ - கார்த்தி

Actor Karthi: ‘ சாய்பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. காதலை கொட்டி தீர்ப்பார்.. இளைஞர்கள் பைத்தியமாக’ - கார்த்தி

Friday, January 31, 2025

Actor Karthi: ‘நாக சைதன்யாவின் அந்த கூச்ச உணர்வுக்குதான் பெண்கள்.. அவர் அப்பா என்னை அப்படி பார்த்துக்கிட்டார்’ - கார்ததி

Actor Karthi: ‘நாக சைதன்யாவின் அந்த கூச்ச உணர்வுக்குதான் பெண்கள்.. அவர் அப்பா என்னை அப்படி பார்த்துக்கிட்டார்’ - கார்ததி

Friday, January 31, 2025

எமிஜாக்சன். பிரபலமான நடிகை மற்றும் ஆகச்சிறந்த மாடல். படுகவர்ச்சி உடையில் எல்லோருடைய மனசையும் அடித்து அள்ளிக்கொண்டு போகும் வித்தைக்காரி. அந்த மாயம் தெரிந்தவரின் பிறந்த நாள் இன்று. 1992-ல் ஜனவரி 31-ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் இன்று அகிலம் முழுவதும் பிரபலம்.

HBD Amy Jackson: மாடலிங்.. தமிழ் தெரியாத தமிழ் நடிகை.. முதல் படத்திலேயே நற்பெயர்.. யார் இந்த எமி ஜாக்சன்?

Friday, January 31, 2025

JSK: சீரியல்களில் ஹீரோவாக நடிச்சிட்டு இருந்தேன் எனவும்; அரசியல் போனேன் எனவும், திரும்பவும் சினிமா வந்திட்டேன் எனவும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஜே.சதீஷ் குமார் பேசியுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் எனப் பல அவதாரங்களில் செயல்படுபவர், ஜே.சதீஷ் குமார். நடுவுல் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பரதேசி உட்பட 30க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி விநியோகித்தவர்,

JSK: காலேஜ் முடிச்சதும் சினிமாவுக்கு வரணும்னு வந்த ஆள் தான்.. படிப்படியாக கத்துக்கிட்டு சினிமாவுக்குள் வந்தேன்.. ஜேஎஸ்கே

Thursday, January 30, 2025

தமிழில் அமர காவியம்,இன்று நேற்று நாளை ஆகியப் பல்வேறு படங்களில் நடித்தவர், மியா ஜார்ஜ். பிறந்தநாள் கொண்டாடும் இவர் திரைத்துறையில் பல்வேறு பங்களிப்புகளை செய்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.

HBD Miya George: சீரியல் ஆர்ட்டிஸ்ட் முதல் நாயகி வரை.. நடிகை மியா ஜார்ஜின் திரைப்பயணம்!

Tuesday, January 28, 2025

தேசிய விருதுகளை வென்ற மேப்பாடியன் (2022) படத்தை தயாரித்து நடித்தேன். மாலிகாபுரம் (2022) 100 கோடிக்கு மேல் வசூலித்தது, ஜெய் கணேஷ் (2024) நல்ல வசூல் பார்த்தது.

ஆறு ஆண்டுகளாக நடிப்பு சார்ந்த படங்களில் என்னை நிரூபித்து, ஒரு நல்ல நடிகராக முத்திரை பதித்த பிறகு, நான் மீண்டும் ஆக்‌ஷன் களத்தில் இறங்க முடிவு செய்தேன்.

Unni mukundan: ‘6 வருஷம் ஆக்‌ஷனே பண்ணல.. மூளை இல்லாத நடிகர்ன்னு சொல்லி ஓரங்கட்டிருவாங்க’- உன்னி முகுந்தன்

Monday, January 27, 2025

கீர்த்தி சுரேஷுக்கு ஆண்டனி தட்டில் என்பவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. அந்த விழாவிற்கு முதல்நாள் சங்கீத் விழாவில் நடந்த வைபவங்களின் புகைப்படத் தொகுப்பு..

Keerthy Suresh: சங்கீத் படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. காஜல் அகர்வாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?: படங்கள் உள்ளே

Friday, January 24, 2025

S.Ve.Shekher - நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது தந்தை குறித்து, வசந்த் டிவியின் காட் ஃபாதர் நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கிறார்.

அதில் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டியில், ‘’அப்பா எப்போதுமே என் அம்மாகிட்ட சொல்றவிஷயம், அவனுக்கு விருப்பம் என்றால் அவனை அதை செய்யவிட்டுடுவோம். நேர்மையாகத்தானே சம்பாதிக்குறான். அவன் யாரையும் ஏமாத்தலையே அப்படின்பார்.

என்னுடைய வாழ்க்கையின் பெரிய பிளஸ் என்று நான் நினைக்கிறதும் ஒரு பைசாவும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருக்கேன். கடனோடு வாழ்றது ரொம்பக் கஷ்டம். நான் போனில் நம்பர் எல்லாம் பார்க்கமாட்டேன். போன் அடித்தால் எடுத்துவிடுவேன்.

கடன்காரன் போன் அடித்தால் குளிக்கச்சொல்லு அப்படின்னு சொல்வார்கள் சிலர். அது எனக்கு கிடையாது''

S.Ve.Shekar: படிப்பு ரொம்ப முக்கியம்.. டிராமாவை தொழிலாக நினைத்தால் ஒன்றும் கிடைக்காது.. எஸ்.வி.சேகர் பேட்டி

Friday, January 24, 2025

சமீபத்தில் சினி உலகம் யூட்யூப் சேனலில், நடிகர் பரத் அளித்த பேட்டியின் தொகுப்பு இது; அதில்,

‘’நடிகர் பரத் தன்னுடைய சினிமா பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்?

முதலில் என்னை நானே பெருமையாகப் பார்த்துக்கொள்கிறேன். இதுரொம்ப போட்டி நிறைந்த இன்டஸ்ட்ரி இது. எல்லா நாட்களுமே போராட்டம் தான். பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சொல்லும்போது இந்தப் பயணம் ஈஸி இல்லைன்னு தோணுது. இப்போது நீங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க அதை வைச்சுத்தான் சினிமாவில் உங்களை மதிப்பிடுவாங்க. அதுக்கு ஒரு ஓட்டம் இருக்கு பார்த்தீங்களா. அது தான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கும்''.

Bharath: வளர்ந்தது எல்லாம் சூளைமேடு.. நிறைய ஆட்டோ டிரைவர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. பயணம் ஈஸி இல்லை.. நடிகர் பரத் பேட்டி

Friday, January 24, 2025

Sridevi - ஜெயா டிவியில் நடிகை சுஹாசினி, நடிகை ஸ்ரீதேவியுடன் எடுக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகியுள்ளது. அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவியிடம் நடிகை சுஹாசினி பல்வேறு கேள்விகளை அடுக்குவார்.

மும்பை போனதுக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் சென்னை வந்து இருக்கீங்க?

கேப் இல்லைங்க. எங்களுக்கு எப்போது பிள்ளைங்களுக்கு லீவு கிடைச்சாலும் இங்கே நாங்க ஓடி வந்திடுவோம்.

சென்னை அப்படி என்றவுடன் உங்களுக்கு மனதில் வருவது என்ன?

ரொம்ப நினைவுகள். மறக்கமுடியாத நினைவுகள் தான். ஏன்னா, நான் பிறந்ததில் இருந்து சென்னையில் தான் இருந்தேன். பல படங்கள் பண்ணுனேன். நிறைய ஸ்வீட் மெமரிஸ் இருந்தது. அது எனக்கு மறக்கமுடியாதது.

Sri Devi: ரஜினி ரொம்ப ஃபுரொபஷனல்.. கமல் சத்யவான் சர்தார்ஜினு கூப்பிடுவார்.. ஸ்ரீதேவி தந்த மனம் திறந்த பேட்டி

Tuesday, January 21, 2025

பிரபல நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட், டெலிவிஷனில் பெண்கள் பணியாற்றுவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Deepa Venkat: டெலிவிஷனில் செக்ஸ் டார்ச்சர்.. ‘நம்ம எப்படி இருக்கோமோ அப்படித்தான்’ - தீபா வெங்கட் ஓப்பன் டாக்!

Monday, January 20, 2025

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.

Pa.Ranjith: ‘எப்பவும் குடி.. குடி.. உரே சந்தோஷமா இருக்கும்.. ஆனா எங்க வீட்ல மட்டும்.. தற்கொலை செய்யலாம்னு’- பா.ரஞ்சித்

Monday, January 20, 2025

சூர்யாவுக்கும், தனக்கும் துருவநட்சத்திரம் படத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

கரித்துக் கொண்டே இருக்கிறேனா?

இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் என்னுடன் இணைந்த நடிகர்களுடன் மீண்டும் இணைவது குறித்து பேசும் பொழுது, என்ன இவன் எப்போதும் கரித்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைப்பார்கள்.

Gautham Menon: ‘சூர்யா அப்படி பண்ணுவார்னு நினைக்கவே இல்ல.. அப்படியே அப்செட்டாகி’ -கெளதம் மேனன் ஓப்பன் டாக்

Sunday, January 19, 2025

Manisha Koirala: ‘புற்றுநோய் படுத்திய பாடு.. நான் பட்ட அவஸ்தை.. வாழ்க்கையே தலைகீழா’ -மனிஷா கொய்ரலா

Manisha Koirala: ‘புற்றுநோய் படுத்திய பாடு.. நான் பட்ட அவஸ்தை.. வாழ்க்கையே தலைகீழா’ -மனிஷா கொய்ரலா

Thursday, January 16, 2025

வீடியோ ஆதாரத்துடன் ஆப்பு வைக்க போகும் கார்த்திக்.. சந்திரகலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் கார்த்திக் டாக்டருக்கு விபத்து நடந்த இடத்திற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Karthigai deepam: ஆப்பு வைக்க போகும் கார்த்திக்.. சந்திரகலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

Monday, January 13, 2025

Maniratnam: ‘இவனெல்லாம் அப்படி என்ன படம் எடுத்துறபோறான்… நகையாடிய ராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்!

Maniratnam: ‘இவனெல்லாம் அப்படி என்ன படம் எடுத்துறபோறான்… நகையாடிய ராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்!

Sunday, January 12, 2025

கோலிவுட் சினிமாவில் வட இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் நடிகைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஏனெனில், அவர்களின் கோதுமை மாவு நிறம், தளதள உடம்பு தமிழ் ரசிகர்களை எப்போதுமே ஈர்க்கும். அப்படி, கவர்ச்சியுடன் கூடிய துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருந்தவர் தான், நடிகை கிரண் ரத்தோர். அவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

Kiran: வின்னர் படத்தில் ஆரம்பித்த கவர்ச்சி.. நியூ படத்தில் டபுள் மீனிங்.. கோவாவில் வைப் செய்யும் நடிகை கிரணின் கதை!

Saturday, January 11, 2025