திடீரென மயங்கி விழுந்த ப.சிதம்பரம்.. தூக்கி வந்த தொண்டர்கள்.. குஜராத்தில் நடந்தது என்ன?
ப.சிதம்பரத்தின் உடல் நிலை குறித்து, அவரது மகனும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறுகையில், தனது தந்தை நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.