jayalalitha News, jayalalitha News in Tamil, jayalalitha தமிழ்_தலைப்பு_செய்திகள், jayalalitha Tamil News – HT Tamil

Latest jayalalitha Photos

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக ஜொலித்து, பின் எம்.ஜி.ஆரின் வழியைப் பின்பற்றி அரசியல் பிரவேசம் செய்து. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரவிய புகழைக் கொண்ட சிறந்த ஓர் ஆளுமை தான் ஜெயலலிதா அவர்கள். தமிழ்நாட்டில் 6 முறை முதலமைச்சராக இருந்து, எதிர்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தார்.

ஜெயலலிதாவின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம்! எம்ஜிஆரின் அம்மு! தமிழ்நாட்டின் அம்மா வரை!

Thursday, December 5, 2024

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுப்படுகின்றது. அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஏனெனில் காலசூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறும் என்பதால் அரசியலில் நிரந்தரமாக ஒன்றாக பயணிப்பவர்கள் குறைவு. அப்படி ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை அரசியலில் பெரும் தாக்கத்தை டாப் 5 அரசியல் நட்புக்கள் குறித்து நண்பர்கள் தினமான இன்று பார்க்கலாம்.

Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!

Sunday, August 4, 2024

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு நல்லாட்சி கொடுத்தது அம்மா ஜெயலலிதாதான் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Modi About MGR: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த மோடி!’ முழு விவரம் இதோ!

Tuesday, February 27, 2024

எம்ஜிஆரின் பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர்

MGR's 107th Birthday Celebration: பிரமாண்ட கேக் வெட்டி எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர்-போட்டோஸ் இதோ

Wednesday, January 17, 2024

நீண்டநாட்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை (டிச.28)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதே டிசம்பர் மாதத்தில் திரை மற்றும் அரசியல் உலகில் ஆளுமை செலுத்தி இயற்கை எய்தி தமிழக ஆளுமைகள் குறித்து இங்கு பார்க்காலம்.

RIP Captain Vijayakanth: டிசம்பரில் காலமான அரசியல் ஆளுமைகள்!

Thursday, December 28, 2023