indian-navy News, indian-navy News in Tamil, indian-navy தமிழ்_தலைப்பு_செய்திகள், indian-navy Tamil News – HT Tamil

Latest indian navy Photos

<p>நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் மிகவும் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார்.&nbsp;</p>

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Saturday, May 4, 2024

இந்நிலையில், மாலத்தீவுக்கு மிக அருகில் உள்ள லட்சத்தீவில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. லட்சத்தீவில் உள்ள அகத்தி தீவு மற்றும் மினிக்காய் தீவில் இந்திய கடற்படை தளங்களை அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு ஏற்கனவே லட்சத்தீவில் விமானப்படை தளம் உள்ளது. அங்கு கடற்படை தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மினிக்காய் தீவு மாலத்தீவில் இருந்து 524 கி.மீ தூரத்தில் உள்ளது. &nbsp;

Maldives: லட்சத்தீவில் இந்திய கடற்படைத் தளம்.. சீனாவைத் தொடர்ந்து துருக்கியுடன் நட்பு பாராட்டும் மாலத்தீவு

Sunday, March 10, 2024

<p>சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.&nbsp;</p>

30 வருடங்களுக்குப் பிறகு சனி செவ்வாய் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி உறுதி

Saturday, February 24, 2024

<p>சூரிய பகவான் நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை சூரிய பகவான் மாற்றுகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.&nbsp;</p>

அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்..சூரியன் மாறுகிறார்

Sunday, January 7, 2024

<p>போர்ட் சூடானில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.</p>

Operation Kaveri Pics: சூடானில் போர் - வெளியேறும் இந்தியர்கள்..!

Wednesday, April 26, 2023