hockey News, hockey News in Tamil, hockey தமிழ்_தலைப்பு_செய்திகள், hockey Tamil News – HT Tamil

Latest hockey Photos

<p>மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், சமீபத்தில் நடந்து முடிந்ச பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சீனா மகளிர் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்திலும் இந்திய மகளிர் வெற்றி பெற்றுள்ளது</p>

நான்கு தொடர் வெற்றி..சீன மகளிர் அணியை ஊதி தள்ளிய இந்திய மகளிர்! ஆசிய சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி

Sunday, November 17, 2024

<p>முன்னதாக, பாகிஸ்தான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.</p>

சீனாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி

Wednesday, September 18, 2024

<p>41 ஆண்டுகளாக இந்த பதக்கம் என்பது கானல் நீராக இருந்த வர அந்த வறட்சி கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீங்கியது. இதைத்தொடர்ந்து 52 வருடத்துக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது</p>

Indian Hockey Team Record: அடுத்தடுத்து பதக்கங்கள்..! 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதனை

Thursday, August 8, 2024