குரு தேடி வரும் ராசிகள்.. பண யோகம் கொட்ட போகுது.. யார் அந்த அதிர்ஷ்ட ராசிகள்?
குரு பகவானின் மிதுன ராசி அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.