சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
தொகுதி மறுவரையறை: ’இல்லாத பூதத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி!’ விளாசும் எல்.முருகன்!
“தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது, எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார்”
- ’கேட்கிறவன் கேனையா இருந்தா…?’ எடப்பாடி பழனிசாமியை விளாசும் அமைச்சர் ரகுபதி!
- தொகுதி மறுசீரமைப்பு: ’புலி வருது என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்’ விளாசும் எடப்பாடி பழனிசாமி!
- ‘சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சி’ என்.ஆர்.இளங்கோ குமுறல்!
- ‘கருத்துக் கணிப்புகள் முதல்வரை தேர்வு செய்வதில்லை.. மக்கள் தான்’ யூடர்ன் போடும் துரை வைகோ!