christmas News, christmas News in Tamil, christmas தமிழ்_தலைப்பு_செய்திகள், christmas Tamil News – HT Tamil

Latest christmas Photos

கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தொடங்குகின்றன. எல்லோரும் ஒரு விருந்துக்கான மனநிலையில் உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நண்பர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிற்கு அழைக்கப்படுகிறார்கள்.  கிறிஸ்துமஸுக்கு உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்தால், இந்த ஆறு உடனடி இந்திய சிற்றுண்டிகளை அவர்களுக்காக  செய்யுங்கள். அவர்களால் மிகவும் விரும்பப்படுவார்கள்.

கிறிஸ்துமஸ் கொண்டாட தயாரா? வீட்டிற்கு வரும் கெஸ்ட்க்கு சூப்பர் மெனு ரெடி! இதோ பக்கா லிஸ்ட்!

Tuesday, December 24, 2024

உருளைக்கிழங்கு, காய்கறிகள் அல்லது சீஸ் போன்ற எதிலிருந்தும் சுவையான டிஷ் தயாரிக்கலாம். நீங்கள் அவற்றை எளிதாக வீட்டிலேயே தயாரித்து கிறிஸ்துமஸ் விருந்தில் பரிமாறலாம்.

கிறிஸ்துமஸ் பார்ட்டி மெனு: வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த பலகாரங்களை பரிமாறுங்க!

Monday, December 23, 2024

கிறிஸ்தவர்களையும் கடந்த பிற மதத்தினரும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே வீட்டில் தடா புடலாக விருந்துகள் நடப்பதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் வழக்கமான கிறிஸ்துமஸ் பலகாரங்களாக இருந்து வரும் பிளம் கேக், குக்கீஸ் போன்றவற்றுடம் மேலும் சில உணவு வகைகள் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! பார்த்தாலே ருசிக்க தூண்டும் இந்திய ஸ்நாக்ஸ்.. விருந்தினர்களுக்கு பரிமாற இதை ட்ரை செய்யுங்க

Wednesday, December 18, 2024

হাতে গোনা কয়েকদিন পরই বড়দিন! আর ক্রিসমাসের সময়ে কেক প্রায় সব বাঙালি বাড়িতেই হয়ে থাকে। বাড়ির সব সদস্য একসাথে মিলে মিশে একটি কেক বানানোর মজাই আলাদা। তবে মনের মতো কেক মানেই কেক হতে হবে নরম। কেক যদি ইট-পাটকেলের মতো শক্ত হয়, তাহলে একটু অবসন্ন লাগে বই কি! কেককে এক্কেবারে দোকানের মতো করে বানাতে হলে কয়েকটি সিক্রেট টিপস দেখে নিন।

Cake Making Tips: இந்த டிப்ஸ் மட்டும் பாலோ செய்யுங்க! சுவை மட்டுமல்ல, மென்மையான கேக் தயார் செய்யலாம்

Wednesday, December 20, 2023

நாம் அதிகமாக உணரத் தொடங்கும் போது, நாம் ஓய்வு எடுத்துக்கொண்டு திறந்த வெளியில் சென்று இயற்கையில் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

கடுப்பான மனநிலையில் இருக்கீங்களா? அப்போ இத செய்யுங்க!

Sunday, November 26, 2023

கிறிஸ்துமஸ் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் திருவிழாவாக பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் திருவிழா ஒரு மிகப் பெரிய நிகழ்வாகவே கொண்டாடப்படுகிறது. சிறப்பான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விரும்பவோர் தவறாமல் செல்ல வேண்டிய இடங்கள் சிலவற்றை காணலாம்

Christmas 2022: இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சிறந்த இடங்கள்

Monday, November 28, 2022