சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘Let's wait and see’-தலைநகரில் களம் காண காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ் டீம்.. மீண்டெழுமா பங்களாதேஷ்!
முதல் டி20 சர்வதேச போட்டியில் ஏமாற்றமளிக்கும் தோல்விக்குப் பிறகு பங்களாதேஷ் தங்கள் லெவன் அணியில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும். இந்திய அணியில் உள்ளூர் வீரர் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அப்படி அவர் அறிமுகமானால், வாஷ்ங்டன் சுந்தர் பெஞ்ச்சில் அமர வைக்கப்படக் கூடும் என தெரிகிறது.
- ‘மயங்க் யாதவின் எக்ஸ்பிரஸ் வேகத்தைப் பற்றி கவலைப்படவில்லை’-வங்கதேச கேப்டன் ஷான்டோ பேட்டி
- அறிமுக மேட்ச்சில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர்.. யார் இந்த மயங்க் யாதவ்?
- IND vs BAN : ‘இந்தியா உடன் விளையாடுவது கடினம்.. தோற்றது வேதனை தான்..’ பங்களாதேஷ் பயிற்சியாளர் ஓப்பன் டாக்!
- Ind vs Ban Result: நினைத்ததை கெத்தாய் முடித்த ரோகித்.. தொடரை 2-0 என கைப்பற்றிய இந்தியா, சரணடைந்த வங்கதேசம்