australia-tour-of-india News, australia-tour-of-india News in Tamil, australia-tour-of-india தமிழ்_தலைப்பு_செய்திகள், australia-tour-of-india Tamil News – HT Tamil
தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

<p>சாம் கான்ஸ்டாஸுடன் உஸ்மான் கவாஜா இன்னிங்ஸைத் தொடங்கினார். இந்தியாவைப் பொறுத்தவரை, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் புதிய பந்தில் ஆடுகளத்தின் இரு முனைகளிலிருந்தும் பந்துவீச்சை தொடங்கினர். ஆரம்பத்தில் பும்ரா வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட கான்ஸ்டாஸ் முயன்றார். ஆனால், அவர் தோல்வியடைந்தார். 5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. கான்ஸ்டாஸ் 18 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார். கவாஜா 12 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். பும்ரா 3 ஓவர்களில் 2 மெய்டன்கள் உட்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.&nbsp;</p>

IND vs AUS 4th Test Day 1 Live: காட்டு காட்டும் 19 வயது கான்ஸ்டாஸ்.. ஆஸி., துவக்கமே அட்டகாசம்!

Dec 26, 2024 05:51 AM