athletics News, athletics News in Tamil, athletics தமிழ்_தலைப்பு_செய்திகள், athletics Tamil News – HT Tamil

Athletics

<p>அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைநிமிரவைத்தவர் ஆவார். சிறு கிராமத்தில் பிறந்து வெற்றுக் கால்களில் ஓடி பழக்கியவர். பின்னாளில் இவரது சாதானைக்காக பிரபல ஷூ நிறுவனமான அடிதாஸ் இவரது பெயர் பொறித்த ஷூவை பரிசாக வழங்கியது. இத்தனை சாதனைகளுக்கும் சொந்த காரர் ஆன இவர் இன்று அவரது 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.&nbsp;</p>

வெறுங்காலோடு ஓடி வெற்றியை தனதாக்கிய கால்களுக்கு சொந்தக்காரர்! சர்வதேச மேடையில் சாதனை படைத்த ஹிமா தாஸ்!

Jan 09, 2025 06:00 AM

Mariappan Thangavelu: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தமிழர்களும் பதக்கம் வென்றுள்ளோம் - மாரியப்பன் தங்கவேலு

Mariappan Thangavelu: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தமிழர்களும் பதக்கம் வென்றுள்ளோம் - மாரியப்பன் தங்கவேலு

Sep 14, 2024 11:25 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்