astro-tips News, astro-tips News in Tamil, astro-tips தமிழ்_தலைப்பு_செய்திகள், astro-tips Tamil News – HT Tamil

astro tips

<p>மாமதுரை மண்ணில் வைகாசி விசாக நாளில், தனது 5 வயதில் மழலை குரலில் நீயல்லால் தெய்வமில்லை.. எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.. என்ற சீர்காழி கோவிந்தராஜனின் புகழ் பெற்ற பாடலை பாட ஆரம்பித்தபோது அந்த பிஞ்சு குழந்தையின் குடும்பத்தினர் உள்ளிட்ட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அந்த மழலை குரல் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சபை ஏறும் என்று. ஆம் தமிழகத்தின் பல ஆன்மீக மேடைகளை தனதாக்கி பேச்சாலும், பாடல்களாலும் பலரின் இதயங்களை கட்டி போட்டு வைத்துள்ளார் குட்டி கேபிஎஸ் என்று அன்போடு அழைக்கப்படும் 7 வயது சிறுமி தியா.</p>

Diya : தீயாய் பாடும் திருப்புகழ் தியா.. மழலை மொழியில் ஆன்மீக சொற்பொழிவு.. குட்டி கே.பி.எஸ் வளர்ந்த கதை!

Jan 16, 2025 03:44 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண