actor News, actor News in Tamil, actor தமிழ்_தலைப்பு_செய்திகள், actor Tamil News – HT Tamil

Actor

Vijay: தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியினர் இல்லை எனவும், விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை எப்போது நடத்துவார் என்பது குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, தனது செய்யாறு பாலு ஆஃபிசியல் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’’வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காவல்துறையில் அனுமதி கேட்ட கடிதத்தில் குறிப்பிட்ட தேதியைத் தான் பலரும் வெளியில் வந்து சொல்லி வருகின்றனர். அதில் 21 கேள்விகள் கேட்கப்பட்டன. 33 நிபந்தனைகள் ஒதுக்கப்பட்டன. இதையெல்லாம், தாண்டி வரும் செப்டம்பர் 23ஆம் தேதி த.வெ.க. மாநாடு நடக்க வாய்ப்பே இல்லை.

அதற்குக் காரணம். வெகுசில நாட்கள் தான் உள்ளன. சரி அக்டோபர் மாதம் நடக்குமா. அதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால், அக்டோபர் 3ஆம் தேதி தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு பையனூர் அல்லது திருப்போரூர் பகுதிகளில் நடக்கயிருக்கிறது.

Vijay: விஜய்யின் முதல் மாநாடு நடக்குமா.. நடக்காதா.. வேகமில்லாமல் சுற்றும் புஸ்ஸி ஆனந்த்.. யார் தேவை?: செய்யாறு பாலு

Sep 18, 2024 04:45 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்