சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
’விஜய் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதால் தவெகவில் இணைந்தேன்!’ முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ் பேட்டி
"சிவில் சர்வீஸுக்கு வந்ததே சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தான். அரசு அதிகாரியாக நிறைய செய்ய முடிந்தாலும், மக்களின் உண்மையான அதிகாரத்தை அரசியல் மூலமே முழுமையாக பயன்படுத்த முடியும்,"
- தவெகவில் இணைந்த முக்கிய அரசியல் புள்ளிகள்! அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்!
- ’விஜய்யின் மாணவர் சந்திப்பு குறித்த வேல்முருகனின் ஆபாச பேச்சு!’ தமிழிசை கண்டனம்!
- ஈபிஎஸ் குறித்து சர்ச்சை பேச்சு! வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா! விஜய் அறிவுரை என தகவல்!
- ’ஈபிஎஸை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா’ மனைவியின் பணத்தில் வாழ்வதாக மைத்துனர் சாடல்!