Sani-Peyarchi News, Sani-Peyarchi News in Tamil, Sani-Peyarchi தமிழ்_தலைப்பு_செய்திகள், Sani-Peyarchi Tamil News – HT Tamil

Latest Sani Peyarchi Photos

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை இடம் மாற்றுவார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.
சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக் கூடியவர்.

சனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!

Friday, April 25, 2025

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவருடைய ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

துவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Thursday, April 24, 2025

சனி பகவான் கர்மா மற்றும் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஒன்பது கிரகங்களில் சனி மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, சனி பகவானின் அனைத்து வகையான செயல்களும் அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது

சனியின் வக்கிர பார்வை.. குறி வைக்கப்பட்ட ராசிகள்! நிதி, உடல்நல பிரச்னை.. அடுத்த 6 மாசம் படாதபாடு படப்போகும் ராசிகள்

Wednesday, April 23, 2025

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரகம் மாற்றத்தின் பொழுது ஒரு சில ராசிகளில் ஒரு சில கிரகங்கள் ஒன்று சேரக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் போது உங்கள் உருவாக்கும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?

Saturday, April 19, 2025

மார்ச் 29, 2025 அன்று, சனி மீன ராசியில் பெயர்ச்சியடைந்த பிறகு, 5 ராசிகளுக்கும் ஒரு ஆபத்தான காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் பார்க்கலாம்.

சனி பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் இதோ.. தொழில் மற்றும் உறவுகளில் பெரிய மாற்றங்கள் வரலாம்!

Thursday, April 17, 2025

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகள் அனைத்தையும் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

மீன ராசி: ஏழரை சனி பிடித்த ராசிகள்.. கஷ்டத்தில் கதறவிடும் சனிப்பெயர்ச்சி.. மோசமான 3 ராசிகள் யார்?

Thursday, April 17, 2025

சனி பகவான்: கர்மாவுக்கு ஏற்ப பலன்களைத் தருவதால் ஜோதிடத்தில் சனி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மீன ராசியில் நுழைந்தார். அவர் 2027 வரை மீன ராசியில் இருப்பார். இந்த நேரத்தில் அவரது நிலை மாற்றத்தின் விளைவு 12 ராசிகளிலும் தெரியும்.

நவம்பர் மாதம் வரை இந்த ராசிக்கு சனியின் ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும்; வாழ்வில் வெற்றி கிடைக்கும்!

Thursday, April 10, 2025

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

Sani Peyarchi Palangal: 2025 ஏப்ரல் முதல் 3 ராசிகள் மீது பணமழை.. சனிப்பெயர்ச்சி நடந்துவிட்டது.. அது எந்த ராசிகள்?

Thursday, April 3, 2025

நவகிரகங்களில் ஜோதிட சாஸ்திரத்தின்படி கர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். நவகிரகங்களின் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சிறப்பு மிகுந்த கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். அதனால் இவரை சனீஸ்வரன் என அழைப்பார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

மீனராசி சனி: 2027 வரை விடமாட்டார் சனி.. மீன ராசி பணமழை.. யோகத்தை கூட்ட போகும் ராசிகள் யார்?

Thursday, April 3, 2025

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய ஒரு சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

Shani Peyarchi: கோடி கோடியாய் அள்ளிக் கொள்ளப்போகும் ராசிகள்.. சனி கோடீஸ்வர யோகம்.. நீங்கள் தானா?

Wednesday, April 2, 2025

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்..நீதி மானாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிப்பெயர்ச்சி: சங்கடங்கள் தீர்ந்து போகும் ராசிகள்.. சனி வள்ளலாக மாறிவிட்டார்.. என்ன செய்வார்?

Wednesday, April 2, 2025

நவகிரகங்களின் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் நன்மைகள் தீமைகள் என நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை.. சனி கொடுக்க போகும் ராசிகள்.. எது அந்த ராசி?

Tuesday, April 1, 2025

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து கர்ம வினைகளை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனி பகவான் சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

Lord Sani: கோடி கோடியாய் கொட்டும் சனி.. வாரிக் கொள்ளப் போகும் ராசிகள்.. யார் தெரியுமா?

Tuesday, April 1, 2025

நவகிரகங்களின் நீதிமான் பதவியை வகித்து வருபவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அச்சப்படுவார்கள். ஏனெனில் நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்றார்.

சனி பெயர்ச்சி: ஏப்ரல் முதல் சிக்கிக்கொண்ட ராசிகள்.. சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கப்போகுது.. நீங்கள் தானா?

Tuesday, April 1, 2025

இதுவரை கும்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், மார்ச் 29, 2025அன்று மீன ராசியில் நுழைந்தார். சனி பகவான் வரும் 23.02.2028 வரை, இங்கு தங்கி அதன் பிறகு மேஷ ராசியில் நுழைவார்கள்.
சனியின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அதன் பெயர்ச்சியும் மிக முக்கியமானது. சனியின் பார்வை பற்றி பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக, இராவணேஸ்வரர் நவக்கிரகங்களை தனது சிம்மாசனத்தின் படிகளாக ஆக்கினார்.

அப்போது ராவணனின் அரசவைக்கு வந்த நாரத மகரிஷி, "நவக்கிரகங்களின் முதுகில் உன்னைப் போன்ற வீரர்கள் மிதிக்கக் கூடாது. மாறாக நவக்கிரகங்களின் மார்பில் ஏற வேண்டும் எனச் சொல்கிறார். நாரதரின் வார்த்தைகளின் உள் அர்த்தத்தை அறியாத ராவணன், தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்துடன் நவக்கிரகங்களை தன் முதுகில் ஏற்றிக் கொள்கிறார். அப்போது சனி பகவானின் பார்வை ராவணன் மீது விழுகிறது.

மீனத்தில் ஏறிய சனி பகவான்: தனுசு முதல் மீன ராசி வரையினருக்கான பலன்கள் மற்றும் செய்யவேண்டிய பரிகாரங்கள்

Sunday, March 30, 2025

மீனத்தில் சனிப்பெயர்ச்சி: சிம்மம் முதல் விருச்சிக ராசி வரை சனிபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

இதுவரை கும்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், மார்ச் 29, 2025அன்று மீன ராசியில் நுழைந்தார். சனி பகவான் வரும் 23.02.2028 வரை, இங்கு தங்கி அதன் பிறகு மேஷ ராசியில் நுழைவார்கள். சனியின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அதன் பெயர்ச்சியும் மிக முக்கியமானது. சனியின் பார்வை பற்றி பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக, இராவணேஸ்வரர் நவக்கிரகங்களை தனது சிம்மாசனத்தின் படிகளாக ஆக்கினார்.

மீனத்தில் ஏறிய சனி பகவான்: சிம்மம் முதல் விருச்சிக ராசி வரையினருக்கான பலன்கள் மற்றும் செய்யவேண்டிய பரிகாரங்கள்

Sunday, March 30, 2025

இதுவரை கும்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், மார்ச் 29, 2025அன்று மீன ராசியில் நுழைந்தார். சனி பகவான் வரும் 23.02.2028 வரை, இங்கு தங்கி அதன் பிறகு மேஷ ராசியில் நுழைவார்கள். சனியின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அதன் பெயர்ச்சியும் மிக முக்கியமானது. சனியின் பார்வை பற்றி பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக, இராவணேஸ்வரர் நவக்கிரகங்களை தனது சிம்மாசனத்தின் படிகளாக ஆக்கினார்.

மீனத்தில் ஏறிய சனி பகவான்: மேஷம் முதல் கடக ராசி வரை தரும் பலன்கள் மற்றும் செய்யவேண்டிய பரிகாரங்கள்

Sunday, March 30, 2025

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரு சிலரின் சனீஸ்வரர் பகவானும் ஒருவர். கர்ம விதிகளுக்கு உட்பட்டு அதன் காரியங்களுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான்.

சனிபெயர்ச்சி பலன்கள்: ஏழை வாழ்க்கையில் இருந்து பணக்கார வாழ்க்கைக்கு சனி மாற்றுகிறார்.. 2025 யாருக்கு லாபம்?

Saturday, March 29, 2025

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு சொல்கின்றார்.

சனிப்பெயர்ச்சி 2025: போட்டு தாக்க வருகிறார்.. மீனத்தில் நுழைந்தார் சனி.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்!

Saturday, March 29, 2025

சனி அமாவாசை: இந்து நாட்காட்டியின் படி, சைத்ரா மாதத்தில் வரும் அமாவாசை மார்ச் 28 இரவு 7:55 மணிக்கு தொடங்கி மார்ச் 29 மாலை 4.07 மணிக்கு முடிவடைகிறது. அதன்படி மார்ச் 29-ம் தேதி சனி அமாவாசை கொண்டாட வேண்டும். முன்னோர்களின் ஆசீர்வாதம் வேண்டி அமாவாசை மிகவும் விசேஷமானது.

வீட்டில் செல்வம் செழிக்க.. மகிழ்ச்சி பொங்க.. இந்த 4 பரிகாரங்களை பின்பற்றினால் போதும்.. லட்சுமி தேவியின் ஆசி கிட்டும்!

Saturday, March 29, 2025