Mysskin News, Mysskin News in Tamil, Mysskin தமிழ்_தலைப்பு_செய்திகள், Mysskin Tamil News – HT Tamil

Mysskin

அனைத்தும் காண

புத்தக குறியீடு

Jokes and the unconscious என்ற புத்தகமொன்று இருக்கிறது. அதில், ஒரு நகைச்சுவையை சொல்லும் பொழுது அதைக் கேட்பவர்கள் ஆழ்மனதிலிருந்து அதற்காக சிரிப்பை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தங்களுடைய சுய நினைவில் இருந்து அதற்கு ரியாக்ட் செய்வதில்லை. அதுதான் ஒரு நகைச்சுவையுடைய இயல்பு என்பது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அன்றைய தினம் மேடையில் அதுதான் நடந்தது. அமீரிடமும், வெற்றிமாறனிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிறைய பேர் நான் முகம் சுளிப்பது போல பேசியதாகவும், அதற்கு அவர்கள் இருவரும் சிரித்ததாகவும் விமர்சனம் செய்திருந்தார்கள்

அன்று அவர்கள் மட்டும் சிரிக்கவில்லை; மேடையில் இருந்தவர்களும், என் முன் இருந்த பத்திரிகையாளர்களும் சிரித்தார்கள்; அது அந்த வீடியோவில் இருக்கிறது; ஆழ்மனதிலிருந்து பேசும் பொழுது, ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் மேலே சென்று விட்டது. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Mysskin: ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் வரும் போது எங்க போனீங்க?.. 8 நம்பர் செருப்ப வீசுங்க’ - கொதித்த மிஷ்கின்!

Jan 26, 2025 03:11 PM